நடிகை நயன்தாரா திருமண உடை போலவே அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை- யாரு பாருங்க
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக ஜுன் 9ம் தேதி நடைபெற்றது. திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்களை தாண்டி பாலிவுட் பிரபலங்கள் வரை கலந்துகொண்டனர்.
முதலில் திருப்பதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது, பின் சில காரணங்களால் இடம் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.
நடிகை நயன்தாராவின் திருமண உடை பலராலும் காப்பியடிக்கப்பட்டது.
ஹாரத்தியின் லுக்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் இந்த ரவுண்டில் திருமண நிகழ்வு நடக்கிறது.
நடிகை ஹாரத்தி நடிகை நயன்தாராவின் திருமண உடை லுக்கில் இருக்கிறார். அப்புகைப்படத்தை அவரே ஷேர் செய்து என்ன கொடுமை இது என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார்.
என்ன கொடுமை இது ??Expectation vs reality pic.twitter.com/MQxiaS4hib
— Actress Harathi (@harathi_hahaha) August 11, 2022
இயக்குனரும், நடிகருமாக கே.பாக்யராஜ் பிறந்து, வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகான வீடு