இயக்குனரும், நடிகருமாக கே.பாக்யராஜ் பிறந்து, வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகான வீடு
கிருஷ்ணசாமி பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் கே.பாக்யராஜ் என்றே நாம் அவரை அழைத்து பழகிவிட்டோம். இயக்குனர், நடிகர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு பிரபலம்.
இவருக்கு ஆரம்ப கட்டத்தில் பெரிய ஹிட் கொடுத்த படம் முந்தானை முடிச்சு. அதன்பிறகு பாக்யராஜ் அவர்களின் திரைப்பயணம் உச்சத்தை எட்டியிருந்தது.
இவர் முதலில் பிரவீணா என்பவரை 1981ம் ஆண்டு திருமணம் செய்தார், அவர் உடல்நலக் குறைவால் உயிரிழக்க பின் 1984ம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார்.
பூர்வீக வீடு
பாக்யராஜ் அவர்களின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்கோவில் தான். அங்கு தனது அப்பா-அம்மாவுடன் வாழ்ந்த வீட்டை பாக்யராஜ் அவர்கள் இப்போதும் பாதுகாத்து வருகிறார்.
இதோ அவர் பிறந்து வளர்ந்த வீட்டின் புகைப்படம்,
குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
