ஹரிஷ் கல்யாணின் வருங்கால மனைவி போட்டோ! காதல் திருமணமா? முழு விவரம்
ஹரிஷ் கல்யாண்
நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக குறிப்பிட்டு இன்று காலை ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் அவரது வருங்கால மனைவியின் கையை பிடித்தபடி எடுத்த போட்டோவையும் வெளியிட்டு இருந்தார் அவர்.
அது இணையத்தில் வைரல் ஆனது.
To new auspicious beginnings ❤️#HappyVijayadashami #HappyDussehra #HappyAyudhaPooja pic.twitter.com/vN2jwNvbjl
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022
வருங்கால மனைவி போட்டோ
தற்போது ஹரிஷ் கல்யாண் தன் வருங்கால மனைவி நர்மதா உதயகுமார் போட்டோவுடன் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இது காதல் திருமணம் அல்ல, பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தான் என தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பே அவருக்கு பெற்றோர் பெண் தேடுவதாக சினிஉலகம் இணையதளத்தில் செய்தி வெளியிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இதோ

