22 ஆண்டுகளில் ஒரு பாடல் கூட பாடாதது ஏன்?- முதன்முறையாக கூறிய ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழ் சினிமாவில் 2001ம் ஆண்டு மின்னலே என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் பாடல்கள் இசையமைத்திருக்கிறார்.
விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, ஷாம் என எல்லா முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
கடைசியாக இவரது இசையமைப்பில் தி லெஜண்ட் என்ற திரைப்படம் வெளியானது, ஆனால் அதில் ஒரு பாடல் கூட ஹிட் ஆகவில்லை.
ஹாரிஸ் ஜெயராஜ் அண்மையில் நடத்திய இசைக் கச்சேரி மக்களிடம் நன்கு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பாடாதது ஏன்
22 வருடங்கள் சினிமா துறையில் இசையமைப்பாளராக கலக்கி வந்தாலும் இதுவரை ஒரு பாடல் கூட ஹாரிஸ் ஜெயராஜ் பாடவில்லை.
இதுகுறித்து ஒரு பேட்டியில், நான் பாடகனாக ஜெயிப்பேனா, பாடல் பாட வேண்டும் என வரும்போது நான் ஒரு நல்ல பாடகரா என எனக்கே கேட்டுக் கொள்வேன், ஆனால் அந்த கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைக்குமா என்றால் கிடையாது.
ஒரு உண்மையான பாடகர் எப்படி அருமையாக பாடுகிறாரோ அப்படி என்னால் பாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தால் தான் நான் பாடுவேன் என கூறியுள்ளார்.
முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் சீரியல்- வருத்தத்தில் ரசிகர்கள்

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu
