பாடலை அப்படியே காபி அடித்த ஹாரிஸ் ஜெயராஜ்!.. எந்த பாடல் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2001 -ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதையடுத்து இவர் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பாடல்கள் இசையமைத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் கவுதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானுக்கு இசை கருவியை வாசிப்பவராக இருந்தார்.
அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள முதல்வனே பாடலுக்கு பின்னணி இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் தானாம்.
இப்பாடலில் உள்ள ஒரு பகுதியில் அல்லேலூயா என்ற ராகம் வரும் அது கிறிஸ்தவ ஆலயத்தில் பாடும் பாட்டு. தற்போது இது குறித்து பிரபல பாடகர் தேவன் ஏகாம்பரம் கூறியுள்ளார்.
இப்பாடலில் 3.21 - 3.33 நிமிடத்தில் அந்த ராகம் வரும்

வசூல் வேட்டையில் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம்.. இதோ பாக்ஸ் ஆபீஸ் விவரம்
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri