இளம் தலைமுறையினரை கவர வரும் "Hasana Hasana" பாடல்
L.V. முத்து கணேஷ் இசைமைத்து இருக்கும் Hasana Hasana என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
தற்போதைய இளைஞர்களை கவரும் வகையில் தான் இந்த பாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது என குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். L.V. Music லேபிள் மூலமாக வெளியாக இருக்கும் இந்த பாடலை L.V.முத்துக்குமாரசாமி பாடி இருக்கிறார்.

இவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் ஹன்சிகா நடிக்கும் காந்தாரி மற்றும் இரவு ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடலுக்கு கு.கார்த்திக் பாடல் வரிகள் எழுதி இருக்கிறார்.
பாடலுக்கான ஷூட்டிங் முழுவதையும் Scotland Edinburghல் எடுத்து இருக்கின்றனர். மார்ச் 3ம் தேதி Hasana Hasana பாடல் வெளிவர இருக்கிறது.

Also Read: வடிவேலுவுக்கு போலி டாக்டர் பட்டம்.. சர்ச்சைக்கு அண்ணா யூனிவர்சிட்டி கொடுத்த பதில்
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu