வாரிசு படத்துடன் துணிவு மோத அதிக வாய்ப்பா? அடுத்த மாதத்தில் நடக்கவுள்ள விஷயம்

By Jeeva Sep 30, 2022 12:30 AM GMT
Report

வாரிசு vs துணிவு

தமிழ் சினிமாவின் தற்போதைய இரண்டு உச்ச நட்சத்திரங்கள் அஜித் மற்றும் விஜய். திரையுலகின் இரண்டு துருவங்களாக உள்ள இவர்கள் திரைப்படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு அதிகம்.

அப்படி அவர்களின் அடுத்த திரைப்படங்களான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களை ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதன்படி இந்த இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

வாரிசு படத்துடன் துணிவு மோத அதிக வாய்ப்பா? அடுத்த மாதத்தில் நடக்கவுள்ள விஷயம் | High Chances For Varisu Vs Thunivu

இந்நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த திரைப்படங்களின் ஷூட்டிங்கும் நிறைவடைகிறது. இதில் வாரிசு திரைப்படம் ஏற்கனவே பொங்கலுக்கு வரோம் என அறிவித்துவிட்டனர்.

மேலும் துணிவு திரைப்படம் தற்போது வரையில் ஜனவரி மாதம் வெளியாகிவிடும் தான் சொல்லப்படுகிறது. இடையிலே இவர்களும் பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக அறிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

வாரிசு படத்துடன் துணிவு மோத அதிக வாய்ப்பா? அடுத்த மாதத்தில் நடக்கவுள்ள விஷயம் | High Chances For Varisu Vs Thunivu

திருமணத்திற்கு பின் ரவீந்தர், மஹாலக்ஷ்மி எடுத்த அதிர்ச்சி முடிவு.. தவறாக பேசும் ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US