முதல் படம் ட்ராப்.. மீண்டும் இணையும் விஜய் - கவுதம் மேனன்.. 45 நாள் கால்ஷீட்

By Kathick Sep 29, 2022 10:00 AM GMT
Report

தளபதி 67

விஜய் நடிப்பில் அடுத்தாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் படம் ட்ராப்.. மீண்டும் இணையும் விஜய் - கவுதம் மேனன்.. 45 நாள் கால்ஷீட் | Vijay Gautham Menon Thalapathy 67 Movie

இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. லோகேஷ் கனகராஜ் தன்னை தளபதி 67ல் நடிக்க அழைத்ததாக கூட பேட்டியில் கவுதம் மேனன் கூறியிருந்தார்.

விஜய் - கவுதம் மேனன்

இந்நிலையில், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் கவுதம் மேனன். இதன்முலம் இப்படத்தின் கவுதம் மேனனுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் தான் கிடைத்துள்ளது என தெரிகிறது.

முதல் படம் ட்ராப்.. மீண்டும் இணையும் விஜய் - கவுதம் மேனன்.. 45 நாள் கால்ஷீட் | Vijay Gautham Menon Thalapathy 67 Movie

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் விஜய்யும் சில ஆண்டுகளுக்கு முன் யோஹன் எனும் படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், அப்போது அப்படம் ட்ராப் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US