தமிழகத்தில் அதிக வசூல் செய்த ஹிந்தி திரைப்படம், முறியடிக்க முடியாத சாதனை !

By Jeeva Aug 11, 2022 06:30 PM GMT
Report

மற்ற மொழி திரைப்படங்கள்

தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து மற்ற மொழிகளில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பெரியளவில் வசூலை வாரி குவித்தது.

மேலும் மற்ற மொழி திரைப்படங்களும் இங்கு பெரிய வசூலை குவித்து வருகிறது. அதன்படி KGF, RRR, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்கள் இங்கு பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது.

தமிழகத்தில் அதிக வசூல் செய்த ஹிந்தி திரைப்படம், முறியடிக்க முடியாத சாதனை ! | Highest Collected Hindhi Movie In Tn

பாலிவுட் திரைப்படம்

இந்நிலையில் இங்கு அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படம் என்றால் அது அமீர் கானின் தங்கல் திரைப்படம் தான். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் வசூலை எந்த ஒரு ஹிந்தி திரைப்படமும் முறியடிக்கவில்லை.

அதன்படி இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 19 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. சென்னையில் மட்டும் ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மேலும் இதனை அமீர் கானின் சமீபத்திய திரைப்படம் லால் சிங் சத்தா திரைப்படம் முறியடிக்கிறாதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

தமிழகத்தில் அதிக வசூல் செய்த ஹிந்தி திரைப்படம், முறியடிக்க முடியாத சாதனை ! | Highest Collected Hindhi Movie In Tn

விஜய்யின் ரீமேக் பட வாய்ப்பை நிராகரித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US