முதல்நாளில் அதிக வசூலை குவித்த தென்னிந்திய திரைப்படங்கள்! பொன்னியின் செல்வன் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே பெரியளவில் எதிர்பார்த்து வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் நேற்று வெளியானது.
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பான் இந்தியளவில் வெளியானது. தமிழை காட்டிலும் மற்ற இடங்களில் பொன்னியின் செல்வனுக்கு குறைவாகவே வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதற்கிடையே தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முதல் நாளில் அதிக வசூலை குவித்த திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.

1. RRR - 235 கோடிகள்
2. பாகுபலி 2 - 215 கோடிகள்
3. கே.ஜி.எப் 2 - 164 கோடிகள்
4. சாஹோ - 126 கோடிகள்
5. 2 பாயிண்ட் 0 - 95 -100 கோடிகள்
6. கபாலி - 87.5 கோடிகள்
7. பீஸ்ட் - 86.15 கோடிகள்
8. சய்ரா - 85 கோடிகள்
9. பொன்னியின் செல்வன் - 82.30 கோடிகள்
10. பாகுபலி - 73.40 கோடிகள்
பொன்னியின் செல்வன் முதல் நாள் பிரமாண்ட தமிழக வசூல்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu