முதல்நாளில் அதிக வசூலை குவித்த தென்னிந்திய திரைப்படங்கள்! பொன்னியின் செல்வன் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

Baahubali: The Beginning K.G.F: Chapter 2 Ponniyin Selvan: I
By Jeeva 1 மாதம் முன்

பொன்னியின் செல்வன்

தமிழ் திரையுலகமே பெரியளவில் எதிர்பார்த்து வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் நேற்று வெளியானது.

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பான் இந்தியளவில் வெளியானது. தமிழை காட்டிலும் மற்ற இடங்களில் பொன்னியின் செல்வனுக்கு குறைவாகவே வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதற்கிடையே தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முதல் நாளில் அதிக வசூலை குவித்த திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.

முதல்நாளில் அதிக வசூலை குவித்த தென்னிந்திய திரைப்படங்கள்! பொன்னியின் செல்வன் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா? | Highest Collected South Indian Movies

1. RRR - 235 கோடிகள்

2. பாகுபலி 2 - 215 கோடிகள்

3. கே.ஜி.எப் 2 - 164 கோடிகள்

4. சாஹோ - 126 கோடிகள்

5. 2 பாயிண்ட் 0 - 95 -100 கோடிகள்

6. கபாலி - 87.5 கோடிகள்

7. பீஸ்ட் - 86.15 கோடிகள்

8. சய்ரா - 85 கோடிகள்

9. பொன்னியின் செல்வன் - 82.30 கோடிகள்

10. பாகுபலி - 73.40 கோடிகள்

பொன்னியின் செல்வன் முதல் நாள் பிரமாண்ட தமிழக வசூல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US