முக்கிய இடத்தில் கடந்த 12 ஆண்டுகளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

By Kathick Nov 26, 2022 06:00 AM GMT
Report

பாக்ஸ் ஆபிஸ் 

ஒவ்வொரு படத்தின் விமர்சனம் எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறதோ, அதே அளவிற்கு அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

முக்கிய இடத்தில் கடந்த 12 ஆண்டுகளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | Highest Grossed Movies In Trichy

விமர்சனத்தையும் தாண்டி ஒவ்வொரு படத்தின் வசூல் விவரத்தை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதிக வசூல் செய்த படங்கள்

இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் திருச்சியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் வசூல் செய்த படங்கள் குறித்து முழு லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

முக்கிய இடத்தில் கடந்த 12 ஆண்டுகளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | Highest Grossed Movies In Trichy

2010ல் இருந்து 2022ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் வெளிவந்து, அந்தந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..

  • 2010 - எந்திரன்
  • 2011 - 7ஆம் அறிவு
  • 2012 - துப்பாக்கி
  • 2013 - ஆரம்பம்
  • 2014 - வீரம்
  • 2015 - வேதாளம்
  • 2016 - தெறி
  • 2017 - மெர்சல்
  • 2018 - 2.0
  • 2019 - பேட்ட
  • 2020 - தர்பார்
  • 2021 - மாஸ்டர்
  • 2022 - பொன்னியின் செல்வன் 

Also Read This : நடிகர் பிரபுதேவாவின் மகன்களா இவர்கள்?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே, போட்டோ இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US