2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த 20 இந்திய திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
இந்திய சினிமா 2025
கிட்டதட்ட 2025ஆம் ஆண்டின் இறுதியை நாம் நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்கள் குறித்து லிஸ்ட் குறித்து பார்ப்போம்.

இதற்குமுன் 2025ல் அதிக வசூல் செய்த தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியிருந்தது.
அதிக வசூல் செய்த படங்கள்
அதனை தொடர்ந்து தற்போது 2025ஆம் ஆண்டு உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 20 இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த டாப் 20 லிஸ்டில் எத்தனை தமிழ் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன என்பதையும் பார்க்கலாம் வாங்க.
1. காந்தாரா சாப்டர் 1 - ரூ. 885+ கோடி
2. சாவா - ரூ. 807+ கோடி
3. சையாரா - 575 கோடி
4. கூலி - ரூ. 520 கோடி
5. வார் 2 - ரூ. 360 கோடி
6. மகா அவதார் நரசிம்ஹா - ரூ. 340+ கோடி
7. லோகா - ரூ. 301+ கோடி
8. They call him OG - ரூ. 300 கோடி
9. ஹவுஸ்ஃபுல் - ரூ. 290 கோடி
10. குட் பேட் அக்லி - 270+ கோடி
11. சித்தாரே சமீன் பர் - ரூ. 270 கோடி
12 எல் 2: எம்புரான் - ரூ. 265+ கோடி
13. சங்கராந்திக்கு வஸ்துனம் - ரூ. 255 கோடி
14. ரெயிடு 2 - ரூ. 237+ கோடி
15. துடரும் - ரூ. 232+ கோடி
16. தாமா - ரூ. 191+ கோடி
17. கேம் சேஞ்சர் - ரூ. 186 கோடி
18. சிக்கந்தர் - ரூ. 186+ கோடி
19. ஜாலி எல்எல்பி 3 - ரூ. 171 கோடி
20. டிராகன் - ரூ. 151+ கோடி
2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 20 திரைப்படங்களின் லிஸ்டில் கூலி, குட் பேட் அக்லி மற்றும் டிராகன் ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.