OTT யில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்
OTT
லாக்டவுனுக்கு பின்னர் OTT. தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. சமீபகாலத்தில் திரையரங்கு சென்று படத்தை பார்ப்பதை விட OTT யில் வெளியாகும் படங்களை விரும்பி பார்த்து வருகின்றனர்.
மேலும் OTT படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்க நடிகர் நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் அவர்களுக்கு நல்ல சம்பளமும் கிடைக்கிறது.
இந்நிலையில் OTT தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கிறார் இந்தி நடிகர் அஜய்தேவ்கான்.

சம்பளம்
சமீபத்தில் இவருடைய நடிப்பில் ருத்ரா என்ற வெப் தொடர் வெளியானது. அதில் மொத்தம் 7 எபிசோட் இருந்தது. ஒரு எபிசோட்டில் நடிக்க அஜய்தேவ்கான் ரூபாய் 18 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். மொத்தம் ரூ.126 கோடி சம்பளம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri