சன் டிவி சீரியல் நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம் யார்?- முழு விவரம்
சன் டிவி
பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே தொடங்கப்பட்ட சன் டிவி மக்கள் அனைவரும் அறியப்படும் ஒரு பிரபலமான தொலைக்காட்சியாக உள்ளது.
இளம் ரசிகர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் இதில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் முக்கியமாக பெண்களை மையப்படுத்திய கதைகள் தான் அதிகம் ஒளிபரப்பாகின்றன. கயல், சுந்தரி, இனியா கதாநாயகிகளின் பெயர்களை கொண்டே தொடர்கள் இருக்கின்றன, மக்களிடமும் நல்ல வரவேற்பு பெறுகின்றன.
டிஆர்பியில் சன் டிவியின் சீரியல்கள் தான் அதிகம் டாப்பில் வரும்.

அதிக சம்பளம்
சரி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் கதாநாயகிகள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு வாங்குகிறார்கள் என அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்களின் விவரத்தை காண்போம்.
- கேப்ரியல்லா செலஸ்- ரூ. 40,000
- சைத்ரா ரெட்டி- ரூ. 25,000
- ஆல்யா மானசா- ரூ. 20,000
- மதுமிதா- ரூ. 18,000
- மனீஷா மகேஷ்- ரூ. 15,000
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu