வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா

By Kathick May 06, 2024 09:00 AM GMT
Report

ஓடிடி 

கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது ஓடிடி நிறுவனம். அதிலும் குறிப்பாக வெப் தொடர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது.

அசுர வளர்ச்சியை தொட்ட ஓடிடி தளங்களில் புதிய படங்கள் கூட வெளிவந்தது. மக்களிடையே அதிகம் வரவேற்பின் காரணமாக தமிழ் திரையுலகிலும் தொடர்ந்து பல வெப் தொடர்களை எடுத்து வருகிறார்கள்.

வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா | Hightest Paid Actor For Acting In Web Series

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இத்தனை கார்கள் வைத்துள்ளாரா.. லிஸ்ட் இதோ

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இத்தனை கார்கள் வைத்துள்ளாரா.. லிஸ்ட் இதோ

உரிமை பல கோடிகளை கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. அதுவும் பான் இந்தியா ஸ்டாராக இருந்தால், அவர்களுடைய படங்களின் டிஜிட்டல் உரிமை ரூ. 100 கோடி, ரூ. 150 கோடி என விற்பனை ஆவதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்

இந்த நிலையில், ஓடிடி-யில் வெப் தொடர்கள் நடிப்பதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தான் வெப் தொடர்கள் மூலம் அதிகம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

கடந்த 2022ஆம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் தான் ருத்ரா. இந்த வெப் தொடரில் நடிக்க ஒரு எபிசோடிற்கு ரூ. 18 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா | Hightest Paid Actor For Acting In Web Series

மொத்தம் 7 எபிசோட்கள் என்ற கணக்கில் பார்த்தால் இவர் வாங்கி முழு சம்பளம் ரூ. 126 கோடி என கூறப்படுகிறது. இந்தியளவில் வெப் தொடர் மூலம் அதிகம் சம்பளம் வாங்கிய ஹீரோ என்ற பெயரை எடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US