ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு இவ்வளவு வரவேற்பா! 2 நாட்களில் படைத்த சாதனை

By Jeeva Oct 07, 2022 06:30 PM GMT
Report

தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு இவ்வளவு வரவேற்பா! 2 நாட்களில் படைத்த சாதனை | Hindhi Audience Response To Master

இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 250 கோடியளவில் வசூலித்தாக சொல்லப்பட்டது.

மேலும் தற்போது மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்-ல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இரண்டே நாட்களில் மாஸ்டர் திரைப்படம் 5+ மில்லயன் வியூஸ் உடன் 107K லைக்ஸ்களை குவித்திருக்கிறது. 

ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு இவ்வளவு வரவேற்பா! 2 நாட்களில் படைத்த சாதனை | Hindhi Audience Response To Master

வனிதாவின் மகனுடன் விளையாடும் நடிகர் விஜய்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US