ஹிந்தி ரீமேக்கிற்க்கு ரூ. 25 கோடி சம்பளம்! வியக்க வைக்கும் இயக்குநரின் சம்பளம்
சுதா கொங்கரா
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குநர் சுதா கொங்கரா.
இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சிறந்த விமர்சனங்களை மிக பெரிய வெற்றியடைந்து இருக்கிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்த இப்படத்திற்காக சமீபத்தில் தான் 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
ஹந்தி ரீமேக்
இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருவது அனைவரும் அறிந்த விஷயம்.
மேலும் அந்த திரைப்படத்தையும் சுதா கொங்கரா தான் ரீமேக் செய்து வருகிறார். அவருக்கு இப்படத்திற்காக ரூ. 25 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, ஆனால் இப்படியொரு விஷயம் இணையத்தில் பரவி வருகிறது.
கோடிக்கணக்கில் எகிறிய விடுதலை படத்தின் பட்ஜெட்

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
