பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வரும் 11 தமிழ் திரைப்படங்கள்! எந்தெந்த படங்கள் தெரியுமா?
பாலிவுட்
இந்தியாவின் மிகவும் பிரபலமான திரையுலகமாக திகழ்ந்து வருவது பாலிவுட், ஹிந்தி திரைப்படங்களுக்கு உலகளவில் பெரிய வரவேற்ப்பு உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.
அப்படியான பாலிவுட் திரைப்படங்கள் சமீப காலமாக பெரியளவில் வெற்றியடைய தவறி வருகிறது. இதனால் பாலிவுட் ரசிகர்கள் பிளாக் பஸ்டர் திரைப்படங்களை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் திரையுலகிலும் தொடர்ந்து மற்ற திரைப்படங்களை ரீமேக் செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழில் ஹிட்டான மொத்தம் 11 திரைப்படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர்.

ரீமேக்
அந்த திரைப்படங்களின் லிஸ்ட்-யை தான் பார்க்க இருக்கிறோம்.
விக்ரம் வேதா - Vikram Vedha (Hrithik Roshan and Saif Ali Khan)
கைதி - Bholaa (Ajay Devgn)
தடம் - Gumraah (Aditya Roy Kapur)
மாநகரம் - Mumbaikar (Vikrant Massey and Vijay Sethupathi)
சூரரை போற்று - Untitled (Akshay Kumar)
அருவி - ரீமேக் செய்யபட இருக்கிறது
துருவங்கள் 16 - Sanki (Varun Dhawan)
கோமாளி - ரீமேக்கில் அர்ஜுன் கபூர் நடிக்கிறார்
அந்நியன் - ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்கிறார்
மாஸ்டர் - ரீமேக்கில் சல்மான் நடிக்கிறார்
வீரம் - Kisi Ka Bhai Kisi Ki Jaan (Salman Khan)