விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு குழந்தைகளுடன் நடனமாடிய பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்!

By Jeeva Sep 25, 2022 12:00 PM GMT
Report

கத்ரீனா கைஃப்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கத்ரீனா கைஃப்.

இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌசலுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது, திருமணத்திற்கு பின்பும் நடிகை கத்ரீனா கைஃப் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியுடன் மெரி கிறிஸ்துமஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு குழந்தைகளுடன் நடனமாடிய பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்! | Katrina Danced For Arabic Kuthu

அரபிக் குத்து

இந்நிலையில் தற்போது விஜய்யில் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு நடிகை கத்ரீனா கைஃப் நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

மதுரையில் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ள கத்ரீனா அங்கு குழந்தைகளுடன் நடனமாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் வைரலாகி இருக்கிறது.   

நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா, அவரும் ஒரு நடிகரா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US