பிரமிக்க வைக்கும் காட்சிகள்.. கடைசி உலகப் போர் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ!!
ஹிப் ஹாப் தமிழா
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகங்களை திறமையுடன் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பிடி சார் திரைப்படம் கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
தற்போது ஹிப் ஹாப் தமிழாமீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவரே இயக்கி நடித்துள்ள படத்திற்கு "கடைசி உலகப் போர்" என்று தலைப்பு வைத்து இருக்கிறார்.
க்ளிம்ப்ஸ்
நேற்று இப்படத்தின் க்ளிம்ப்ஸ், வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. உலகத்தரத்திலான விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் போர்க்களக் காட்சிகள் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதோ க்ளிம்ப்ஸ்

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
