சன் தொலைக்காட்சியில் முடிவுக்கு வருகிறது பிரபல ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக்
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று சன். இந்த தொலைக்காட்சியில் காலை முதல் இரவு வரை மிகவும் ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சில தொடர்கள் 1000, 2000 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் சில சீரியல்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்துள்ளார்கள்.
சந்திரலேகா தொடர் எல்லாம் பல வருடங்களாக ஓடுகிறது, இப்போது சன் டிவி ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி ஒன்று வந்துள்ளது.
முடிவுக்கு வரும் தொடர்
தற்போது சன் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்த ரோஜா தொடர் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது அந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.
இதனை கேட்ட ரசிகர்கள் அட ரோஜா தொடர் முடிவுக்கு வருகிறதா, வேண்டாம் என சோகமாக கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
ரூ. 500 கோடியை வசூலித்து விட்டதா பொன்னியின் செல்வன்- இதுவரையிலான வசூல்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
