புதிய சீரியல் வரவால் மாற்றப்பட்ட ஹிட் சீரியலின் ஒளிபரப்பு நேரம்... எந்த தொடர் பாருங்க
விஜய் டிவி
தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான்.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனவர்கள் இப்போது சீரியல்களிலும் மாஸ் காட்டி வருகிறார்கள். சிறகடிக்க ஆசை தொடங்கிய அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மகாநதி, சின்ன மருமகள் என தொடர்ந்து நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

சில சீரியல்கள் மூலம் Vika, Nizhan என சீரியல் ஜோடிகளின் ரசிகர்கள் அதிகம் வந்துவிட்டனர், நிறைய ரசிகர்களின் இன்ஸ்டா பக்கங்களும் செம வைரல்.
மாற்றம்
பிக்பாஸ் 9 சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது, திவ்யா வெற்றியாளரானார்.
தற்போது பிக்பாஸ் ஒளிபரப்பான நேரத்தில் தொடர்களை களமிறக்கியுள்ளனர். கூடவே அழகே அழகு, சுட்டும் விழி சுடரே, கனா கண்டேனடி என அடுத்தடுத்து புத்தம் புதிய சீரியல்களை இறக்கியுள்ளனர்.

வரும் ஜனவரி 26ம் தேதி முதல் புதிய சீரியலான அழகே அழகு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். அதோடு பழைய சீரியலான சிந்து பைரவி சீரியனின் ஒளிபரப்பு நேரம் இனி இரவு 9.30 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.