முடிவுக்கு வரப்போகும் பிரபல சன் டிவி சீரியல்- எந்த தொடர் தெரியுமா?- ரசிகர்கள் வருத்தம்
சன் டிவி சீரியல்கள்
சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தான். பல வருட காலமாக இந்த தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
நிறைய ஹிட் தொடர்கள் உள்ளன, எனவே காலை 10 முதல் இரவு 10 வரை இதில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, சனிக்கிழமைகளிலும் தொடர்கள் வருகினற்ன.
கடந்த சில மாதங்களாக பழைய தொடர் முடிவுக்கு வருவதும் புதிய தொடர்கள் வருவதுமாக இருக்கிறது.
புதிய தொடர்
தற்போது வந்த தகவல் என்னவென்றால் விரைவில் ரசிகர்களின் ஆதரவு பெற்று ஓடிக் கொண்டிருந்த அபியும் நானும் என்ற தொடர் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் நான் இந்த தொடரை மிஸ் செய்யப்போகிறேன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மகளை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக எந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள் பாருங்க