ராஜமௌலி இல்லை.. RRR 2 இயக்கப்போகும் ஹாலிவுட் இயக்குனர்: விஜயேந்திர பிரசாத் வெளியிட்ட தகவல்

By Parthiban.A Jul 10, 2023 01:50 PM GMT
Report

RRR

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன RRR படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இதில் நடித்து இருந்தனர்.

மேலும் நெட்பிலிக்ஸ் மூலமாக உலக அளவிலும் அதிகம் பேசப்படும் படமாக மாறியது. ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்று சாதனை படைத்தது.

ராஜமௌலி இல்லை.. RRR 2 இயக்கப்போகும் ஹாலிவுட் இயக்குனர்: விஜயேந்திர பிரசாத் வெளியிட்ட தகவல் | Hollywood Director For Rrr 2 Vijayendra Prasad

RRR 2ம் பாகம்

இந்நிலையில் RRR இரண்டாம் பாகம் பற்றி ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். 2ம் பாகத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருமே நடிக்கின்றனர், ஆனால் படத்தை ஒரு ஹாலிவுட் நிறுவனம் தான் தயாரிக்கும்.

மேலும் ராஜமௌலி படத்தை இயக்க மாட்டார், ஒரு ஹாலிவுட் இயக்குனர் தான் இயக்க வாய்ப்பு இருக்கிறது. மகேஷ் பாபு படத்தை முடித்தபிறகு ராஜமௌலி அவரது கனவு படமான மகாபாரதத்தை தொடங்குவர் என்றும் அவர் கூறி இருக்கிறார். 

ராஜமௌலி இல்லை.. RRR 2 இயக்கப்போகும் ஹாலிவுட் இயக்குனர்: விஜயேந்திர பிரசாத் வெளியிட்ட தகவல் | Hollywood Director For Rrr 2 Vijayendra Prasad

பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ - சந்தியா திருமணம்! வைரல் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US