ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தில் அவேஞ்சர்ஸ் பட நடிகர்! எதிர்பார்க்காத கூட்டணி

By Jeeva Sep 23, 2022 12:00 PM GMT
Report

எஸ்.எஸ்.ராஜமௌலி

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. அவர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வரலாறு காணாத வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அதன்படி கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் கூட ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. அப்படத்தை தொடர்ந்து அவர் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவின.

இதற்கிடையே ராஜமௌலி அளித்திருந்த பேட்டியிலே இது குறித்த கேள்விக்கு மகேஷ் பாபு இயக்க இருப்பதாகவும், அப்படம் சாகசங்கள் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதியளித்திருந்தார்.

ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தில் அவேஞ்சர்ஸ் பட நடிகர்! எதிர்பார்க்காத கூட்டணி | Hollywood Famous Actor In Rajamouli Next Film

அடுத்த பிரம்மாண்டம்

இந்நிலையில் தற்போது அப்படம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், அதன்படி அப்படத்தில் அவேஞ்சர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள முக்கிய ஹாலிவுட் நடிகர் Samuel L. Jackson நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். 

ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தில் அவேஞ்சர்ஸ் பட நடிகர்! எதிர்பார்க்காத கூட்டணி | Hollywood Famous Actor In Rajamouli Next Film

பிரபு' என்று கையில் டாட்டூ குத்தியிருந்த நயன்தாரா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US