திருமணத்திற்கு பின் முதல் முறையாக தன் கணவருடன் தொகுப்பாளினி பிரியங்கா.. வைரல் போட்டோ
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் திருமணம் கடந்த வாரம் திடீரென நடைபெற்று முடிந்தது.
தனது நீண்ட நாள் காதலரான வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா - வசி திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் அமீர், பாவனி, நிரூப், மதுமிதா, அசார் ஆகிய விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரலானது. இந்நிலையில், திருமணத்திற்கு பின் தன் கணவருடன் பிரியங்கா முதல் முறையாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது, இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இதோ,
You May Like This Video

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
