விவாகரத்துக்கு பிறகு இரண்டாவது காதலியுடன் வெளியே வந்த ரித்திக் ரோஷன்- லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika May 26, 2022 09:10 AM GMT
Report

நடிகர் ரித்திக் ரோஷன் நடனத்துக்கு என்றே பெயர் போன ஒரு பிரபலம். பாலிவுட் சினிமாவில் அவரது நடனம் போலவே ஆட வேண்டும் என பலர் முயற்சி செய்கிறார்கள்.

அந்த அளவிற்கு தனது நடனத்தின் மூலம் பெரிய அளவில் ரீச் பெற்றுள்ளார்.

இவர் 2000ம் ஆண்டு சுசானே கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள், பாலிவுட்டின் டாப் ஜோடியாக வலம் வந்த இவர்கள் 2014ம் ஆண்டு சில காரணங்களால் விவாகரத்து பெற்றார்கள். அவர்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை கொடுத்தது.

விவாகரத்துக்கு பிறகு இரண்டாவது காதலியுடன் வெளியே வந்த ரித்திக் ரோஷன்- லேட்டஸ்ட் க்ளிக் | Hrithik Roshan Steps Out With His New Lover

இரண்டாவது காதலி

இந்த நிலையில் ரித்திக் ரோஷன் கடந்த சில மாதங்களாக புதிய காதலியுடன் வலம் வருகிறார். அவரது பெயர் சபா ஆசாத், பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் பிறந்தநாளுக்கு தனது காதலியுடன் வந்துள்ளார் ரித்திக்.

[ALS32ஹ

மதுரையில் உள்ள இயக்குனர் சேரனின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பெரிய வீட்டின் போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US