500 கோடியை கடந்து வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட்
பாக்ஸ் ஆபிஸ்
ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தான் பெரும்பாலும் தீர்மானிக்கிறது.
அதிலும் அப்படம் எதிர்பார்த்தை விட அதிகமாக வசூல் செய்துவிட்டால் மாபெரும் வசூல் சாதனையாக திரையுலகில் பார்க்கப்படுகிறது.
சில வருடங்களுக்கு ரூ. 100 கோடியை கடந்து வசூல் செய்த படங்களை வியப்படும் பார்த்து வந்த நிலையில், தற்போது ரூ. 100 கோடி வசூல் என்பது பாக்ஸ் ஆபிசில் சிறிய கணக்காக மாறிவிட்டது.
ரூ. 500 கோடி வசூல்
அண்மை காலமாக வெளிவரும் பிரமாண்ட பாண் இந்தியா திரைப்படங்கள் பல ரூ. 500 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. பாகுபலி படத்தில் துவங்கிய இந்த மைக்கல் சாதனை தற்போது பொன்னியின் செல்வன் வரை சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில், தென்னிந்திய அளவில் ரூ. 500 கோடியை கடந்து வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.
இதோ அந்த லிஸ்ட்..
- பாகுபலி 1
- 2.0
- பாகுபலி 2
- ஆர்.ஆர்.ஆர்
- கே.ஜி.எப் 2
- பொன்னியின் செல்வன்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
