மனைவியுடன் விவாகரத்து! புதிய காதலியுடன் விழாவிற்கு வந்த ஹ்ரித்திக் ரோஷன்.. திருமணம் உறுதியா
ஹ்ரித்திக் ரோஷன்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு சூசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் ஹ்ரித்திக் ரோஷன்.
புதிய காதலி
இதன்பின் கடந்த சில வருடங்களாக பிரபல நடிகை சபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் பெரிதும் ஒன்றாக எந்த ஒரு விழாவிற்கும் ஜோடியாக வந்ததில்லை.
ஆனால், சமீபகாலாமாக தன்னுடைய புதிய காதலியுடன் ஜோடியாகவே பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார் ஹ்ரித்திக் ரோஷன்.
அந்த வகையில் நேற்று நடைபெற்று விழா ஒன்றில் கூடி இருவரும் ஜோடியாக சென்றிருந்தார்கள். இதன்முலம் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதியாகியுள்ளது என பாலிவுட் வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.
திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்.. நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
