திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்.. நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம்
காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பின் கர்ப்பமான நடிகை காஜல் அகர்வால் தற்போது அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். திருமணத்திற்கு பின் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படம் வெளிவரவிருக்கிறது.
குறையாத கிளாமர்
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தனது கணவருடன் நடிகை காஜல் அகர்வால் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விழாவிற்கு படுகிளாமராக உடையணிந்து வந்து காஜல் அகர்வாலை பார்த்த ரசிகர்கள் பலரும், திருமணத்திற்கு பின்பும் காஜலுக்கு கிளாமர் குறையவில்லை என கூறி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..




இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
