அஜித் பட நடிகை ஹூமா குரேஷிக்கு காதல் தோல்வியா..? இயக்குனரை பிரிந்தாரா நடிகை

By Kathick Nov 03, 2022 09:00 AM GMT
Report

ஹுமா குரேஷி

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி.

இவர் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான Mudassar Aziz என்பவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ள நிலையில், அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

காதல் தோல்வி

அதன்படி, ஹூமா குரேஷி - Mudassar Aziz காதல் முறிந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அஜித் பட நடிகை ஹூமா குரேஷிக்கு காதல் தோல்வியா..? இயக்குனரை பிரிந்தாரா நடிகை | Huma Quresh Had Love Failure

ஆனால், இதுகுறித்து நடிகை ஹூமா குரேஷி மற்றும் Mudassar Aziz இருவரும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பட நடிகை ஹூமா குரேஷிக்கு காதல் தோல்வியா..? இயக்குனரை பிரிந்தாரா நடிகை | Huma Quresh Had Love Failure

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US