அட்டை படத்திற்கு எல்லைமீறிய போஸ்! வலிமை ஹீரோயின் ஹுமா குரேஷியால் ஷாக் ஆன ரசிகர்கள்

By Parthiban.A Dec 08, 2022 12:45 PM GMT
Report

ஹுமா குரேஷி

ரஜினியின் காலா, அஜித்தின் வலிமை போன்ற படங்களில் நடித்து இருப்பவர் ஹுமா குரேஷி. வலிமை படத்தில் அவருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

தற்போது ஹுமா குரேஷி ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அட்டை படத்திற்கு எல்லைமீறிய போஸ்! வலிமை ஹீரோயின் ஹுமா குரேஷியால் ஷாக் ஆன ரசிகர்கள் | Huma Qureshi Too Hot Pose For Magazine

அட்டைப்படத்திற்கு கவர்ச்சி

ஹுமா குரேஷி தமிழில் ஹோம்லியான ரோல்களில் தான் நடிக்கிறார் என்றாலும் ஹிந்தியில் அப்படி இல்லை. ரசிகர்களை கவர்வதற்காக அவர் க்ளாமராகவும் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

ஹுமா குரேஷி தற்போது ஒரு பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு படுகிளாமராக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 

நயன்தாராவை மிஞ்சும் 18 வயது நடிகை.. அதுவும் எப்படி தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US