நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம் இல்லை... பிரபல நடிகை ஓபன் டாக்

By Yathrika Feb 25, 2026 04:00 AM GMT
Report

நடிகர் ஆர்யா

தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, இப்போதும் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை அபர்ணதி.

நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம் இல்லை... பிரபல நடிகை ஓபன் டாக் | I Am Not Ready To Act With Actor Arya

இந்நிகழ்ச்சியை தொடர்ந்த தேன், ஜெயில் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதேபோல் இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் நடிப்பு பெரிய அளவில் ரீச் ஆனது.

அழுது புலம்பும் ஜனனியை பார்க்க வந்த 2 நபர்கள், புதுப்பிரச்சனையா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

அழுது புலம்பும் ஜனனியை பார்க்க வந்த 2 நபர்கள், புதுப்பிரச்சனையா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

நடிகை பேட்டி

அண்மையில் நடிகை அபர்ணதி, ஆர்யாவுடன் நடிப்பது குறித்து ஒரு விஷயம் கூறியுள்ளார். அதில் அவர், நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் 100 நாட்கள் நடிகர் ஆர்யாவுடன் பயணம் பண்ணியிருக்கிறேன், நல்ல நினைவுகள் உள்ளது.

அதனால் ஒரு Fake கதையை வைத்து ரொமான்ஸ் அல்லது தங்கை ரோல் நடிப்பதற்கு விருப்பமில்லை. அதனால்தான் எனக்கு ஆர்யாவுடன் படம் பண்ண விருப்பமில்லை என கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம் இல்லை... பிரபல நடிகை ஓபன் டாக் | I Am Not Ready To Act With Actor Arya

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US