இதை இழந்துவிட்டேன், எங்க போய் தேடுவேன்.. செல்வராகவன் உருக்கம்
செல்வராகவன்
இயக்குனர் செல்வராகவன் தற்போது இயக்குனராக மட்டுமின்றி படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
பீஸ்ட், சாணி காயிதம் போன்ற படங்களுக்கு பிறகு சமீபத்தில் அவர் நடிப்பில் பகாசுரன் என்ற படம் ரிலீஸ் ஆனது.
எனக்கு நண்பர்கள் இல்லை..
இந்நிலையில் செல்வராகவன் ட்விட்டரில் தனக்கு நண்பர்கள் இல்லை எனஉருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் ,??? pic.twitter.com/k9MM8vCGSK
— selvaraghavan (@selvaraghavan) March 1, 2023
கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை? குக் வித் கோமாளியை விட்டு வெளியேற இதுதான் காரணமா

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
