திருமணம் பற்றி ஓவியா எடுத்த அதிர்ச்சி முடிவு! ஏன் என் உயிரை எடுக்குறீங்க..
ஓவியா
நடிகை ஓவியா சினிமாவில் பெற்ற புகழை விட பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலமாக பெற்ற புகழ் தான் அதிகம். அவருக்கு ஆர்மி எல்லாம் ரசிகர்கள் அந்த நேரத்தில் தொடங்கினார்கள். ஆனால் அந்த ஷோவில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அவர் அதற்க்கு பின் நடித்த 90ml உள்ளிட்ட படங்கள் அதிகம் ட்ரோல்களை சந்தித்தது. அதற்கு பிறகு ஓவியா அதிகம் படங்களில் நடிப்பதில்லை.

திருமணம் எப்போ?
ஓவியா அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளங்களில் பதிலளித்து வருகிறார். இன்று அவர் ரசிகர்கள் உடன் பேசும்போது 'திருமணம் எப்போ' என ஒருவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் சொன்ன ஓவியா, "நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை. ஏன் இந்த கேள்வியை கேட்டு உயிரை எடுக்குறீங்க" என கோபமாக கேட்டிருக்கிறார்.

வீட்டிலேயே ஆப்பிள் மரம், பாத்ரூம்லயே தூங்கலாம்.. நடிகை ரேகா வெளியிட்ட ஹோம் டூர் வீடியோ
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri