2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jul 12, 2026 04:26 AM GMT
Report

இதயம் முரளி

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு பராசக்தி திரைப்படம் முதலில் வெளியானது.

2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Idhayam Murali 2 Days Box Office

அதை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம்தான் இதயம் முரளி. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்திருந்தார். இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், சுதாகர், பகத் பாசில், நட்ராஜ், டிராவிட், ரக்ஷன், நிஹாரிகா, ஏஞ்சலின் ஆகியோர் நடித்துள்ளனர்.

2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Idhayam Murali 2 Days Box Office

9 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

9 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும் பட்டையை கிளப்பி இருந்தார். இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இவருடைய பாடல்களும், பின்னணி இசையும் அமைந்தன.

வசூல் 

கடந்த 10-ஆம் தேதி திரைக்கு வந்த இதயம் முரளி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Idhayam Murali 2 Days Box Office

இந்த நிலையில், 2 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US