திரையுலகை விட்டு விலகி புதிய தொழிலை தொடங்கப்போகும் நடிகர் சித்தார்த்.. ரசிகர்கள் ஷாக்
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்தார்த்.
இதன்பின், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
சினிமாவை விட்டு விலகபோகும் சித்தார்த்
சமீபகாலமாக நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

சமீபத்தில் இவர் திரைப்படத்துறையிலிருந்து விலகப்போவதாக தெரிவித்திருக்கிறார். தனக்காக நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
புதிய தொழில்
இந்நிலையில், தற்போது இனியும் இந்த நிலை தொடர்ந்தால் திரையுலகில் இருந்து விலகி வேறொரு தொழில் செய்யும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால், சித்தார்த்தின் ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு ஷாக்காகியுள்ளார்கள்.