நடிகர் விஜய் பெண்ணாக இருந்தால் நான் காதலித்திருப்பேன்.. பிரபல நடிகர் கூறிய தகவல்

By Kathick Sep 26, 2022 05:00 AM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

வாரிசு முடிந்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67ல் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் பெண்ணாக இருந்தால் நான் காதலித்திருப்பேன்.. பிரபல நடிகர் கூறிய தகவல் | If Vijay Is Girl I Will Love Him Says Comedy Actor

நடிகர் விஜய் குறித்து திரையுலக பிரபலங்கள் பல விதமாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

விஜய் பெண்ணாக இருந்தால்

இந்நிலையில் பிரபல நடிகர் Telephone ராஜ் நடிகர் விஜய்யை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் நான் பெண்ணாக பிறந்திருந்தால் கண்டிப்பாக விஜய்யை காதலித்திருப்பேன்.

அதே போல் நடிகர் விஜய் பெண்ணாக பிறந்திருந்தாலும் காதலித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் பெண்ணாக இருந்தால் நான் காதலித்திருப்பேன்.. பிரபல நடிகர் கூறிய தகவல் | If Vijay Is Girl I Will Love Him Says Comedy Actor

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US