தொடர்ந்து விஜய் பட வசூலுக்கு வரும் ஆபத்து.. இந்த நிலை தொடருமா

By Kathick Feb 10, 2023 10:40 AM GMT
Report

வாரிசு - துணிவு

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்கவில்லை என கோலிவுட் வட்டாராத்தில் கூறப்படுகிறது. 

மேலும் அண்மையில் வெளிவந்த படம் வாரிசு. இப்படத்தின் அஜித்தின் துணிவு படத்துடன் வெளிவந்தது.

இரு படங்களும் ஒரே நாளில் வெளிவந்த மோதிக்கொண்ட நிலையில், வாரிசு படத்திற்கு சற்று கலவையான விமர்சனங்களும், துணிவு படத்திற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்தது.

தொடர்ந்து விஜய் பட வசூலுக்கு வரும் ஆபத்து.. இந்த நிலை தொடருமா | If Vijay Market Is Going Down

இதில் வாரிசு படத்திற்கு முதல் இரண்டு நாட்களுக்கு பின் நல்ல வரவேற்பு இருந்தாலும், சற்று கலவையான விமர்சனங்கள் அப்படத்தை சுற்றியே இருந்தன.

இதனால் எதிர்பார்த்த வசூல் வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை என்றும், வாரிசு படம் வெளிவந்த பல இடங்களில் நஷ்டத்தை சந்தித்துள்ளது என்று தகவல் வெளிவந்தது.

மார்க்கெட் சரிகிறதா

இந்நிலையில், அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படமும் சோலோ ரிலீஸ் இல்லையாம். லியோ வெளிவரவிருக்கும் அதே நாளில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் வெளிவரவிருக்கிறது.

தொடர்ந்து விஜய் பட வசூலுக்கு வரும் ஆபத்து.. இந்த நிலை தொடருமா | If Vijay Market Is Going Down

ஏற்கனவே தொர்ந்து வசூல் பாதிக்கபட்டு வரும் நிலையில், விஜய் மீண்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்துடன் தன்னுடைய படம் மோத அனுமதிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ந்து விஜய் பட வசூலுக்கு வரும் ஆபத்து.. இந்த நிலை தொடருமா | If Vijay Market Is Going Down

மன்றத்தினரை வைத்து வாரிசு படத்தை ஓட்டும் விஜய்? ஆனாலும் கைகொடுக்காத முயற்சி 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US