வாரிசு
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் முதல் இரண்டு நாட்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அதன்பின் வந்த குடும்ப ரசிகர்களால் அமோக வரவேற்பினை பெற்றது.
அதுமட்டுமின்றி இதுவரை ரூ. 300 கோடியை வாரிசு திரைப்படம் வசூல் செய்துவிட்டது என அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
விஜய் இப்படி செய்தாரா?
இந்நிலையில், வாரிசு படத்தை ஓடவைக்க விஜய் சில விஷயங்களை செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. வாரிசு படத்தை பார்க்க தற்போது ஒருவரும் திரையரங்கிற்கு வராத காரணத்தினால், தனது மன்றத்து ரசிகர்களை களமிறக்கி, அவர்கள் மூலம் டிக்கெட் வாங்கி, விநியோகம் செய்ய கூறியுள்ளாராம்.
ஆனாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தினால் விஜய் சற்று கடுப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் என்பது அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை.
டாடா திரைவிமர்சனம்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
