இளையராஜாவின் பயோபிக்கில் இப்படியொரு விஷயம் இருக்கா?.. லேட்டஸ்ட் தகவல்..
இளையராஜா
இசை உலகின் ஜாம்பவானாக இருப்பார் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 47 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
இளையராஜா சினமாவிற்கு வந்த புதிதில் பல சவால்களை எதிர்கொண்டார். அவரை வீழ்த்த பலர் திட்டமிட்டு இருந்தும், கடின உழைப்பால் இன்னும் இசை உலகின் ராஜாவாக இருக்கிறார்.

பயோபிக்
இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதாகவும் அதில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
இந்நிலையில் இளையராஜா பயோபிக் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இளையராஜா பயோபிக் படத்திற்கு இசையமைப்பாளராக யாரையும் தெரிந்தெடுக்கவில்லையாம்.
படம் முழுவதும் இளையராஜாவின் பின்னணி இசை ஆகியவைகளை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri