பொன்னியின் செலவன் படத்தின் ஒரிஜினல் ஃபீல் கொஞ்சம் கூட இல்லை.. இளையராஜா விமர்சனம்
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் தான் பொன்னியின் செல்வன்.
கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாகத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால், இரண்டாம் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை
விமர்சனம்
இந்நிலையில் இளையராஜா பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "பொன்னியின் செல்வன் நாவலை நான் எத்தனை முறை படித்து இருப்பேன் என்று தெரியாது. நானும் பாரதிராஜா, பாஸ்கர் போட்டி போட்டு படிப்போம்".
"பொன்னியின் செல்வன் படத்தில் அந்த ஒரிஜினல் ஃபீல் கொஞ்சம் கூட இல்லை. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை நன்றாக படித்தவர்களுக்கு தெரியும்" என்று இளையராஜா கூறியுள்ளார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
