சன் டிவி இலக்கியா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர்! இனி அவருக்கு பதில் இவர்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று இலக்கியா. அதில் ஹீரோவாக சித்தி2 புகழ் நடிகர் நந்தன் லோகநாதன் நடிக்கிறார். ஹீரோயினாக ஹீமா பிந்து நடித்து வருகிறார்.
மதிய ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா தொடருக்கு நல்ல ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.
விலகிய நடிகர்
இலக்கியா தொடரில் ஹீரோவின் தம்பி கார்த்திக் ரோலில் நடித்து வந்த ஜெய் ஸ்ரீனிவாஸ் தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அவர் சன் டிவியின் புது சீரியலான மீனா என்ற தொடரில் ஹீரோவாகி நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
அவருக்கு பதிலாக சுந்தரி சீரியலில் கிருஷ்ணா ரோலில் நடிக்கும் அரவிஷ் குமார் தான் வர போகிறார்.
நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு.. குறுகிய காலத்தில் இவ்வளவு சேர்த்திருக்கிறாரா?

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
