பிரபலத்தை ஒருதலையாக காதலித்து வந்த இளையராஜா.. இப்படி ஒரு காதல் கதையா!
இசையுலகின் ராஜாவாக திகழ்பவர் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைபாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்திற்கு இசையமைத்துள்ளார். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
காதல் கதை
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் வீணை கலைஞர் காயத்ரியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளாராம்.
ஒரு நாள் இளையராஜா தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் கடைசியில் காயத்ரி இளையராஜாவின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதன் பின்னர் தான் இளையராஜா ஜீவா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம்.
தனி ஒருவன் -2 தாமதம் ஆகுவதற்கு இது தான் காரணமா? வெளிவந்த புதிய தகவல்