தனி ஒருவன் -2 தாமதம் ஆகுவதற்கு இது தான் காரணமா? வெளிவந்த புதிய தகவல்
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2015 - ம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். இதில் நயன்தாரா, அரவிந்த் சாமி என பல முன்னணி நட்சத்திரம் நடித்திருந்தனர்.
இப்படம் ஜெயம் ரவி மட்டும் அரவிந்த் சாமியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இதையடுத்து தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று மோகன் ராஜா அறிவித்தார்.

தனி ஒருவன் 2
இந்நிலையில் தனி ஒருவன் 2 பாகம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக நடித்து வந்ததால் மோகன் ராஜாவுக்கு கால் ஷீட் கிடைக்கவில்லையாம்.
தற்போது மோகன் ராஜா தெலுங்கு படங்களை மும்முரமாக இயக்கி வருவதால் தனி ஒருவன் இரண்டாம் பாகம் தாமதம் ஆகுவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

"ரசிகர் என்று சொல்லி அங்கே கைவைத்து அத்துமீறினார்".. பிரபல நடிகை உருக்கம்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri