இளையராஜாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன்
இளையராஜா
இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் தற்போது விடுதலை படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் வருகிற 8ம் தேதி வெளியாகிறது.
இளையராஜாவிற்கு ஜீவா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இளையராஜாவின் மனைவி ஜீவா கடந்த 2011ம் ஆண்டு காலமானார்.
இளையராஜா மனைவி
இந்நிலையில், இளையராஜா தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி இளையராஜாவின் மனைவி ஜீவா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ரஜினியின் முத்து படத்தின் முழு வசூல்.. எவ்வளவு தெரியுமா

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu
