ஹாட் உடையில் ஊர் சுற்றும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இதை தொடர்ந்து அடுத்ததாக சைரன், ரகு தாத்தா, கண்ணிவெடி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

வருண் தவான் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஹாட் உடையில் கீர்த்தி
இந்நிலையில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது விடுமுறை நாட்களை தாய்லாந்தியில் ஜாலியாக செலவழித்து வருகிறார்.
ஹாட் உடையில் தாய்லாந்தில் உள்ள Ko Samui எனும் இடத்தை கீர்த்தி சுரேஷ் சுற்றி திரியும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..

முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா சீரியல்- வேறொரு தொலைக்காட்சிக்கு தாவிய நடிகை பரீனா
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri