கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை வீடியோ எடுத்து வெளியிட்ட நடிகை இலியானா- இதோ பாருங்க
நடிகை இலியானா
நடிகை சிம்ரனுக்கு பிறகு இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் இலியானா. விஜய்யுடன் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நல்ல பிரபலம் ஆனார்.
ஆனால் அதன்பிறகும் சில படங்களே நடித்த இவர் பாலிவுட், டோலிவுட் எனவும் படங்கள் நடித்தார்.
நடிகையின் காதல்
இவியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்ததாகவும் அதன்பின் அவர்களது காதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
அதன்பின் நடிகை கத்ரீனா கைஃப் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவருடன் இலியானா டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நேரத்தில் தான் இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை வீடியோ எடுத்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
40 தொட்ட இளவரசி நடிகை த்ரிஷா- அவரது முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
