உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகை நயன்தாரா தந்தையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. அவரே வெளியிட்டுள்ளார்
நயன்தாரா
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
மேலும் கனெக்ட், காட் பாதர், கோல்ட் ஆகிய படங்களில் தற்போது நயன்தாரா நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாராவின் தந்தை Kurian Kodiyattu-விற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கடந்த வருடம் செய்தி வெளிவந்தது.
நயன்தாராவின் தந்தை
மேலும், இதன்பின் நயன்தாராவின் தந்தைக்கு உடல்நலம் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நயன்தாரா தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது தாய், தந்தையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
Happiest Birthday ? to the Real Hero ? #Family ? Keep smiling always Appa ? pic.twitter.com/1Hhjm0DQow
— Nayanthara✨ (@NayantharaU) April 2, 2022
சாதனை மேல் சாதனை செய்து வரும் பீஸ்ட் - அடங்காத விஜயின் வெறித்தனமான ஆட்டம்